மன்னாரில் மேலும் 3 பேருக்கு கொரோனா!

மன்னாரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெறப்பட்ட 243 மதிரிகள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் உட்படுத்தப்பட்டன.

இதன்போதே மன்னாரை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here