பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன வடக்கு டி.ஐ.ஜியின் உதவியாளராக மாற்றம்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட எஸ்.எஸ்.பி ஜாலிய சேனரத்ன காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு வடக்கு மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜியின் தனிப்பட்ட உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனை கைது செய்து விடுவிப்பது தொடர்பாக ஜாலிய சேனரத்ன வெளியிட்ட அறிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

ஜாலிய சேனரத்ன ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here