கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 3 ஊழியர்களிற்கு கொரோனா!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 3 சிற்றூழியர்களிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்த இரண்டு விடுதிகளும், சத்திரசிகிச்சை பிரிவொன்றும் மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here