ஐ.டி.எச் வைத்தியசாலையிலிருந்து நாளை புலமைப்பரிசிலில் தோற்றும் 5 மாணவர்கள்!

கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளிக்கப்படும் கொழும்ர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் நாளை (11) 5 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றள்ளனர்.

சிகிச்சை பெறும் 5 மாணவர்களிற்குமாக ஐ.டி.எச் இல் சிறப்ப பரீட்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் 2 மாணவர்களும், கொரோனா சந்தேகத்தில் 3 மாணவர்களும் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here