யாழ் மாணவியின் மரணம்!

களனி பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாண மாணவியொருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், இணுவிலை சேர்ந்த குறிப்பிட்ட மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாயொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இணுவிலை சேர்ந்த, களனி பல்கலைகழக முதலாம் வருட மாணவி யதீசா ஸ்ரீதர் (20) என்பவரே உயிரிழந்தார்.

அவர் வெள்ளவத்தையில் தங்கியிருந்து பல்கலைகழக கல்வியை மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here