ரம்யா பாண்டியனை ஏமாற்றிய இயக்குனர் இவரா?

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அவருடைய கவர்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற அளவுக்கு அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவரை நம்பி ஏமாந்து விட்டதாக ரம்யா பாண்டியன் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனேகமாக அது பாலாஜி சக்திவேல் என்பவர் ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள். காரணம் ரம்யா பாண்டியன் முதன்முதலில் அறிமுகமாக இருந்த ரா ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கியவர் அவர்தான்.

ஒரு நாள் மட்டும் ரம்யா பாண்டியனை நடிக்க வைத்து விட்டு பின்னர் நாயகியை மாற்றி விட்டார்களாம். இதனைக் கேட்ட ரசிகர்கள் ஐயோ பாவம் என கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here