லேடி ரிட்ஜ்வே பணியாளருக்கும் கொரோனா!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரிய வந்தது.

அந்த வைத்தியசாலையில் 10 மாத குழந்தையொன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here