இலங்கையின் கொரோனா சிகிச்சை மையங்களின் தாங்கு திறன்!

நாட்டில் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட பன்னிரண்டு மருத்துவமனைகளின் மொத்த திறன் பற்றிய தகவலை COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் (NOCPC) வெளியிட்டுள்ளது.

விபரத்திலுள்ள  பன்னிரண்டு மருத்துவமனைகளும் மொத்தம் 1552 நோயாளிகளிற்கு சிகிச்சையளிக்கும் திறனை கொண்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here