கனடாவில் காணாமல் போன தமிழ் இளம்பெண்!

கனடாவில்காணாமல் போன தமிழ் பெண்ணொருவர் பற்றி பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ரொரன்றோ நகரில் வசிக்கும் ரோஜா ரோஜா ஸ்ரீதரன் (26) என்பவரே காணாமல் போயுள்ளார்.

கடந்த ஒக்ரோபர் 8ஆம் திகதிக்கு பின்னர் அவர் காணாமல் போயுள்ளார்.

வார்டன் அவனியு மற்றும் எக்ளிண்டன் அவனியு பகுதியில் அவர் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

அவர் பற்றிய தகவல்களை தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here