கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 74 பேருக்கு கொரோனா!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மேலும் 35 ஊழியர்கள் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 74 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 62 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் என்றும், மீதமுள்ள 12 பேர் வர்த்தக வலயத்திற்கு வெளியே உள்ள தொழிற்சாலைகளின் ஊழியர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here