வட்டகொடையில் சிறுத்தைகள் நடமாட்டம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்கள் வேலைக்கு செல்லும்போது கோழி இறகுகள், நாய்களின் தலைகளை அவதானிக்க முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டத்தால் அச்சமடைந்துள்ள மக்கள், சிறுத்தைகளின் பிரசன்னம் அதிகரிப்பதற்கு முன்னர் கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here