இன்று 23 பேருக்கு தொற்று!

இலங்கையில் இன்று 23 கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,482 ஆக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1191 அக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3278.

இன்று அடையாளம் காணப்பட்ட 23 நோயாளிகளின் விவரங்கள்

ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர் ஒருவர், ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களுடன் நெருங்கிப்பழகிய 18 பேர்,  வெளிநாட்டிலிருந்து வந்த 4 பேர்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொற்றினால் இதுவரை 1053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here