கட்டுகஸ்தோட்ட பகுதியிலும் பெண்ணொருவருக்கு கொரோனா!

கண்டி கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவில் ஹெதெனிய பகுதியில் வசிக்கும் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரண்டிக்ஸ் ஆடைதொழிற்சாலை ஊழியர், விடுமுறையில் சென்றிருந்த போது, அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.  அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here