கொழும்பு ICBT நிறுவனத்தில் கல்வி கற்பவரா நீங்கள்?: ஒரு மாணவனிற்கு கொரோனா!

கொழும்பு ICBT கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி அவர் ICBT வளாகத்திற்கு சென்றுள்ளார். இது குறித்து கல்வி நிறுவன நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here