பொலிஸ் நிலையத்தில் பணியாற்றியவருக்கும் கொரோனா!

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றுபவரின் மகன், மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார். அவரும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 55 வயதானவரே தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here