போதையில் வருங்கால கணவரின் மடியில் காஜல்!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

கௌதம் என்கிற தொழிலதிபருக்கும் வரும் ஒக்டோபர் 30ம் திகதி மும்பையில் திருமணம் நடக்க இருக்கிறது.

கட்டிட உள்வடிவமைப்பில் கொடிகட்டிப் பறக்கும் மும்பை நிறுவனமொன்றின் உரிமையாளரே கௌதம் கிச்சலு. கொரோனா லொக் டவுனில் இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டு காதலில் விழுந்துள்ளனர்.

இந்நிலையில் பார்ட்டி ஒன்றில் மது மாட்டிலுடன் தனது வருங்கால கணவரின் மடியில் அமர்ந்தபடி இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here