6 மாகாணங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் மூடல்: வடக்கில் மௌனம்!

நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக ஆறு மாகாணங்களுக்கு அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேல், மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு மற்றும் வட மாத்திய மாகணங்களுக்கே இவ்வாறு அந்தந்த மாகாண ஆளுநர்களின் உத்தரவின் பேரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுனர் இது குறித்து எந்த முடிவையும் அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here