பிரண்டிக்ஸின் வெலிசறை ஆடைத் தொழிற்சாலையிலும் கொரோனா!

பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் வெலிசறை ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிறுவனத்தின் 93 ஊழியர்களிற்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here