வவுனியாவிலும் தனியார் கல்வி நிலையங்களிற்கு பூட்டு!

வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது முடிவு எட்டப்பட்டுள்ளது .

இலங்கையில் கொரோனா நோய் தாக்கம் மீண்டும் இனங் காணப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வவுனியாவில் செயற்படும் தனியார் கல்வி நிலையங்களை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here