வரக்காப்பொல பகுதியில் ஒருவருக்கு கொரோனா!

வரக்காபொல பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணி தொற்றுடன் தொடர்புடைய ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளார். குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here