மேலும் 139 பேருக்கு கொரோனா!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி ஆடைத் தொழிற்சாலையின் 605 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here