மாநாடு, கண்காட்சி, ஊர்வலத்திற்கு தடை!

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாநாடுகள், சொற்பொழிவுகள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், பேரணிகள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை தடை செய்வதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here