இந்த பேருந்தில் யாராவது பயணம் செய்திருந்தால் சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்!

கொரோனா தொற்றாளர் ஒருவர் பயணித்த பேருந்து பற்றிய விபரத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி இரவு 9.50 மணிக்கு புறக்கோட்டையிலிருந்து புறப்பட்டு மெதகமவிற்கு சென்ற இந்த பேருந்தில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட யுவதியொருவர் பயணித்திருந்தார்.

ND 4890 என்ற இலக்கமுடைய இந்த பேருந்தில் யாராவது பயணம் செய்திருந்தால், சுகாதார அதிகாரிகளை தொடர்புகொள்ள கோரப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here