ஆப்கான் அணியின் தொடக்க வீரர் நஜீப் விபத்தில் மரணம்!

ஆப்கானிஸ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நஜீப் நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 29.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடந்த விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்தார்.

அவர் செலுத்திய கார் வேகமாக சென்று, விபத்திற்குள்ளானது.

நஜீப் ஆப்கான் அணிக்காக 13 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here