ஊரடங்கு உத்தரவை மீறிய 52 பேர் கைது!

பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மினவங்கொட, வெயங்கொட மற்றும் திவுலபிட்டிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் அப்பகுதி மக்கள் அத்தியவசிய தேவையன்றி வௌியேறுவது தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here