கொரோனா தொற்றால் 64 இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளில் மரணம்!

வெளிநாடுகளிற்கு தொழில்தேடி சென்ற 64 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த 6 மாதங்களில் 2,600 இற்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள், வெளிநாடுகளில் கொரோன தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஜோர்டானிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் சுமார் 350 இலங்கையர்கள் கடந்த வாரம் கொரோனா தொற்றிற்குள்ளாகியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here