பொலிசாரின் விடுமுறைகள் இரத்து!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here