ஊரடங்கு சட்டமா?: வதந்தியில் ஏமாறாதீர்கள்!

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலாகுமென பரவும் வதந்திகளில் ஏமாற வேண்டாமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, கம்பஹா மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளில் மாத்திரம் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here