நீல மாணிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்க முயன்றவர்கள் கைது!

நீல மாணிக்கத்திலான புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மொனராகலையின் கும்புக்கன பகுதியில் நடத்திய சோதனையில் புத்தர் சிலை மீட்கப்பட்டது.

20 – 40 வயதிற்கிடைப்பட்ட4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here