ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குததல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முன்னிலையானார்.

இன்று காலை 9.30 மணியளவில் மைத்திரி ஆணைக்குழுவிற்கு வந்தார்.

தற்போது அவர் வாக்குமூலமளித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here