மைத்திரி இன்று, ரணில் நாளை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (5) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும்ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பார். ஆணைக்குழுவின் முன்பாக மைத்திரி இன்று முதன்முதலில் சாட்சியமளிக்கவுள்ளார்.

இன்று சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கடந்த செப்டம்பர் 22 ம் திகதி, ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருந்தது.

மைத்திரியின் சாட்சியத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (6) ஆணைக்குழுவில் முன்னிலையாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here