கொழும்பிலும் தடை!

கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மேலதிக கல்வி வகுப்புகளை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், நாட்டின் அனைத்து தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளுக்கும் நாளை முதல் இரண்டாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, அரச பாடசாலைகளிற்கு நாளை முதல் இரண்டாம் தவணை விடுமுறை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here