CID பணிப்பாளருக்கு இடமாற்றம்!

குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்க மேல் மாகாணத்தின் வட பகுதிக்கு பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.பி. ரணசிங்க குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரின் விடுதலை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here