நாளை முதல் அனைத்து முன்பள்ளிகளிற்கும் விடுமுறை!

அனைத்து முன்பள்ளிகளிற்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையும் நாளை முதல் ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here