களனி பல்கலைகழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்கள் சில ஒரு வாரத்திற்கு பூட்டு!

களனி பல்கலைகழகம், கம்பஹா விக்ரமராச்சி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நைவல உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியன ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

விடுதிகளில் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here