தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடியவர் சிக்கினார்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்ட கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட தேடுதலில, பயகலவில் உள்ள இல்லத்தில் அவர் தங்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, வீட்டிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here