போதைப்பொருள் விநியோகிப்பவர் கைது!

தெமட்டகொட மிஹிந்துசென்புர அடுக்குமாடி வீட்டு தொகுதியில் போதைப்பொருட்களை வழங்கும் பிரதான சூத்திரதாரி கொழும்பு குற்றப்பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தனது முச்சக்கர வண்டியில் போதைப்பொருள் கொண்டு செல்லும்போது சிக்கினார். அவரிடமிருந்து 320 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

ஆரம்ப விசாரணையில் சந்தேக நபர் களனியிலிருந்து அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு ஹெரோயின் கொண்டு செல்வது தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here