இலங்கை தமிழ் அரசு கட்சி வாலிபர் முன்னணி நாளை ஒன்றுகூடுகிறது!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் கலந்துரையாடல் நானை (4) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

வடக்கு கிழக்கிலுள்ள வாலிபர் முன்னணி பிரமுகர்கள் நாளை ஒன்றுகூடுகிறார்கள். வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெறும்.

கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் கூட்டம் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here