வர்த்தகர் வீட்டில் 3 கோடி கொள்ளை: 4 பேர் சிக்கினர்!

கட்டான பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 7.2 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here