தங்கச்சங்கிலி திருடுவதற்காக 5வது மாடியிலிருந்து தள்ளிவிழுத்தப்பட்டு ஒருவர் கொலை!

கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 5வது மாடியிலிருந்து ஒருவரை தள்ளிவிழுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு பெண்ணும் உள்ளடங்குகிறார்.

அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவரை கத்தியால் குத்தி, அவரை 5வது மாடியிருந்து தள்ளிவிழுத்தி, பெண்ணின் தங்கச்சங்கிலி திருடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களான 3 ஆண்களும், பெண்ணொருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அடையாள அணிவகுப்பிற்குட்படுத்தப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here