மும்பை இந்தியன்ஸ்: 20வது ஓவர் வானவேடிக்கை!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 191/4 ஐ எட்டியது.

14 ஓவர்களில் 87/3 என மோசமான நிலைமையில் இருந்த மும்பை, கடைசி 6 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்து.

அதிலும், 20வது ஓவரில் 25 ரன்கள் விளாசப்பட்டது.

20வது ஓவரில் களத்தில் பொலார்ட், ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் இருந்தபோது, ஓவ் ஸ்பின்னர் கௌதத்தை பந்து வீச அழைத்தபோது, சச்சின் டெண்டுல்கர் ஆச்சரியப்பட்டு, ஒரு ருவிற் செய்தார்.

அதன்படி, 20வது ஓவர் நொருக்கப்பட்டது.

Watch : Pollard & Hardik show last over 

Watch : Rohith Sharma 70 (45)

Watch : Pollard 47* (20)

Watch : Pandya 30* (11) 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here