தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டது தமிழ் மக்கள் கூட்டணி!

தமிழ் மக்கள் கூட்டணியினர் தமது தேர்தல் கணக்கறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி அந்த கட்சி சுமார் 88 இலட்சம் ரூபாவை தேர்தல் செலவாக குறிப்பிட்டுள்ளது.

14.5 இலட்சம் ரூபா உள்நாட்டிலிருந்தும், 73.6 இலட்சம் ரூபா வெளிநாட்டிலிருந்தும் நிதியுதவியாக கிடைத்துள்ளதாக அந்த கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Click to access 2020-கணக்கறிக்கை-தமிழ்-மக்கள்-கூட்டணி.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here