வர்த்தகர் வீட்டில் துப்பாக்கி முனையில் 3 கோடி கொள்ளை!

நீர்கொழும்பின் கட்டான பகுதியில் வீடொன்றில் 3 கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.

காரில் வந்த 5 ஆயுததாரிகள், வர்த்தகரை அச்சுறுத்தி 3 கோடி ரூபா பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here