கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞனை தேடும் பொலிசார்!

கனடாவில் காணாமல் போன தமிழ் இளைஞர் பற்றிய தகவலை பொலிசார் கோரியுள்ளனர்.

டொரொன்டோ பொலிஸார் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில்- காணாமல் போன சஜந்தன் ஜெயநந்தன் (27) கடைசியாக நேற்று (29) செவ்வாய்க்கிழமை, குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஓசிங்டன் அவென்யூ பகுதியில் காணப்பட்டார்.

5’10” உயரமான அவர்,  கடைசியாக கருப்பு சட்டை, கருப்பு பேன்ட் மற்றும் சிவப்பு செருப்பை அணிந்திருந்தார்.

அவரை கண்டால், அவரை யாரும் நெருங்க வேண்டாம் என்றும், உடனடியாக 911 அவசர இலக்கத்தை அழைக்கும்படி கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here