‘அரசியலை விட இது நல்லாயிருக்கே’: டிக்டொக்கில் வீடியோ வெளியிட ஆரம்பித்தார் மங்கள!

இலங்கையின் முன்னாள் வெளியுறவு மற்றும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தற்போது, டிக்டொக் சமூக ஊடகத்தில் இணைந்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மங்கள, ஓய்வுபெற்றவராக இப்போது அரசியலில் ஈடுபடுவதை விட டிக்டொக் வீடியோக்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் ஐ.தே.க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன எதிர்காலத்தில் ஒன்றுபடுவார்கள் என்று மங்கள சமரவீர நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here