உலக உடற்கட்டழகர் போட்டியில் தங்கம் வென்ற இலங்கையர்!

ஸ்லோவேனியாவில் நடைபெறும் ஐபிஎஃப்எஃப் (IBFF) சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் மகேஷ் சில்வா தங்கம் வென்றுள்ளார்.

70 கிலோவிற்கு மேற்பட்டோர் பிரிவில் தங்கம் வென்றார். அதேசமயம், 40 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் வெண்கலம் வென்றார்.

இத்தாலியில் வசிக்கும் மகேஷ் சில்வா, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த போட்டியில் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here