திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த இந்திய எண்ணெய் கப்பலின் 17 பணியாளர்களிற்கு கொரோனா!

திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த ஒரு கப்பலின் பதினேழு பணியாளர்களில் 17 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள்.

இந்த கப்பல் இந்தியன் ஓயில் நிறுவனத்திற்கு எரிபொருளை கொண்டு சென்றுள்ளது.

கப்பல் பணியாளர் யாரும் கப்பலில் இருந்து இறங்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here