குவைத்திலுள்ள இலங்கை தூதரகமும் தற்காலிகமாக மூடல்!

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தின்தங்கியிருந்த 44 இலங்கை பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

குவைத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 3 தூதரக ஊழியர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் ஒக்டோபர் 11 வரை மூடப்பட்டு அவசர சேவைகளை தொடர்பு கொள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here