தியாகி திலீபனை அஞ்சலித்த யாழ் பல்கலைகழக மாணவர்கள்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்றது.

திலீபன் நினைவேந்தலை தடுத்தே தீருவதென பாதுகாப்பு தரப்பு கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்டு வரும் நிலையில், யாழ் பல்கலைகழக மாணவர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

பல்கலைகழக வளாகத்திலுள்ள பொங்குதமிழ் தூபிக்கு முன்பாக முழந்தாளிட்டு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here