மட்டக்களப்பிலும் உண்ணாவிரதத்திற்கு நீதிமன்றம் தடை!

நாளை (26) மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த அமைதிப் பிரார்தனை மற்றும் உண்ணாவிரதத்தை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

காத்தான்குடி பொலிசாரின் முறைப்பாட்டையடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவானுக்கு தடை உத்தரவு மிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here